delhi பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி நமது நிருபர் பிப்ரவரி 24, 2024 தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.